logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அகழ்வு எந்திரம்
சுரங்கத்தில் அகழ்வு எந்திரம் இயங்கவில்லை
இது போலியான ஒரு பழக்கம்
machine for mining
ഖനിയില്‍ ഖനനയന്ത്രം പ്രവര്‍ത്തിക്കുന്നില്ല

அகன்ற
ஒரு பரந்த பாத்திரத்தில் நிறைய பழங்கள் கொண்டுவந்தனர்
அவன் கள்ளமில்லாமல் நன்றி கூறினான்
flat
ഒരു പരന്ന പാത്രത്തില്‍ കുറേപ്പഴങ്ങള്‍ കൊണ്ടുവന്നു

அகாலம்
அவர் அகாலத்தில் மரணம் அடைந்தார்
மலையாளத்தில் எண்களைக் கூறுக
untimely
അയാള്‍ അകാലത്തില്‍ മരണമടഞ്ഞു

அகாலம்
அவன் அகாலத்தில் வந்தான்
நான்கு இலக்கமுள்ள எண்களில் சிறிய எண் கூறு?
untime
അയാള്‍ അസമയത്ത് കയറി വന്നു

அகிலம்
அகிலமும் கடவுளின் படைப்பாம்
நீ அதன்படி அங்கே போயிருக்க வேண்டும்
whole
അഖിലവും ഈശ്വര സൃഷ്ടിയാണത്രേ

அகிலம்
அகிலத்தை ஆளுகின்ற கடவுள் வெற்றிப் பெறுகிறார்
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
all entirely
നിഖിലവും ഭരിക്കുന്ന ജഗന്നിയന്താവ് ജയിക്കുന്നു

அக்கரை
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
எவருடைய தவறான செயல்களையும் நாம் அங்கீகரிக்க முடியாது
opposite shore
അക്കര നിന്നാല്‍ ഇക്കരപ്പച്ച

அக்கரை
என் மேல் எந்த அக்கரை நலமும் இல்லை
அவர் சொல்கின்றவற்றை எல்லாம் அவனைக் கொண்டு அங்கீகரிப்பிக்க வைப்பார்
consideration
എന്‍റെ മേല്‍ യാതൊരു കരുതലും ഉണ്ടായിരുന്നില്ല,

அக்கறையாக
அவள் அந்தக் குழந்தையை அக்கறையாக பார்த்தாள்
அப்பாவின் அனுமதிக் கிடைத்து பயணத்திற்குப் புறப்பட்டான்
diligently
അവള്‍ ആ കുട്ടിയെ സാകൂതം നോക്കി

அக்கா
அவளுடைய அக்கா என்னைக் கேட்டாள்
விரல்களில் மோதிரம் அணிந்தார்
elder sister
അവന്‍റെ അക്ക എന്നോടു ചോദിച്ചു


logo