logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அடித்தளம்
அடித்தளம் இளகினால் எல்லாம் வீழ்ந்துவிடும்
இவ்வீட்டினுடைய அடித்தரை இளகியது
foundation
അടിത്തറ ഇളകിയാല്‍ എല്ലാം പൊളിയും

அடித்துக் கொல்
என்னோடு விளையாடினால் அடித்துக் கொல்வேன் என்று முரளி மிரட்டினான்
அடிமைகளை ஆடுமாடுகளைப் போல் விற்றார்களாம்
beat to death
തന്നോടുകളിച്ചാല്‍ തല്ലിക്കൊല്ലുമെന്ന് മുരളി ഭീഷണി മുഴക്കി

அடிப்பகுதி
மரத்தின் அடிப்பகுதியில் கோடாரி வைத்தான்
வீரர்கள் அடிவைத்து அடிவைத்து நடந்தனர்
foot or stump of a tree
മരത്തിന്‍റെ കടയ്ക്കല്‍ കോടാലി വച്ചു

அடிப்படு
குழந்தையின் கால் புண்ணில் அடிப்பட்டது
அடிவயிற்றில் மிகவும் வலி உள்ளது
pain in a wound
കുട്ടിയുടെ കാലിലെ മുറിവ് താങ്ങി

அடிப்படை
அதனுடைய அடிப்படை என்ன?
அதனுடைய அடிப்படை என்ன?
basis
അതിന്‍റെ അടിസ്ഥാനമെന്താണ്?

அடிப்படை
அதனுடைய அடிப்படைக் காரணங்களை நாங்கள் விவாதித்தோம்
என் பக்கத்தில் வா
basis
അതിന് ആസ്പദമായ കാര്യങ്ങള്‍ ഞങ്ങള്‍ ചര്‍ച്ച ചെയ്തു

அடிப்படை
குடிமகனுக்குத் தன்னுடைய அடிப்படை உரிமைகளில் அறிவு இருக்க வேண்டும்
இந்தச் சமையலறை மிகவும் சிறியது
fundamental
ഒരു പൌരന്‍ തന്‍റെ മൌലികാവകാശങ്ങളെക്കുറിച്ച് ബോധവാനായിരിക്കണം

அடிப்படைத்துவம்
நூலின் அடிப்படைத்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது
ஒரு அடுக்கில் எத்தனை செங்கற்கள் உள்ளன என்று எண்ணிப்பார்
authoritativeness
പുസ്തകത്തിന്‍റെ പ്രാമാണികത്വം ചോദ്യം ചെയ്യപ്പെട്ടു.

அடிப்படையான
அடிப்படையான நூல்களில் கூட இல்லாத சில செய்திகள் இதில் உண்டு
அவன் எல்லாவற்றையும் கையில் அடக்கினான்
authoritative
പ്രാമാണിക ഗ്രസ്ഥങ്ങളില്‍ പോലും കാണാത്ത ചില കാര്യങ്ങള്‍ ഇതിലുണ്ട്

அடிமரம்
தென்னையின் அடிமரத்தில் பொந்து இருந்தது
பிணம் வீட்டு அருகில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது
underground stem
തെങ്ങിന്‍റെ കണ്ടയില്‍ ഒരു പൊത്തുണ്ടായിരുന്നു


logo