logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஞாபகப்படுத்து
நான் மறந்ததை அவன் எனக்கு ஞாபகப்படுத்தினான்
அனுமான் இலங்கைக்குப் போய் திரும்பி வந்தான்
remind
ഞാന്‍ മറന്നുപോയ കാര്യം അവന്‍ എന്നെ ഓര്‍‍മ്മിപ്പിച്ചു

ஞாபகம்
என் ஞாபகம் சரியாக இருந்தது என்றால் அவன் இப்போதும் தில்லியில் தான்
அவன் ஒன்றும் மறுத்துச்சொல்லவில்லை
understanding
എന്‍റെ ധാരണ ശരിയാണെങ്കില്‍ അവന്‍ ഇപ്പോഴും ഡല്‍ഹിയിലാണ്

ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமைக் காலை நாம் புறப்படலாம்
ரவி விளக்கின் திரியைத் தூண்டினான்
sunday
ഞായറാഴ്ച കാലത്ത് നമുക്കു പുറപ്പെടാം

ஞான உபதேசம்
குரு சீடனுக்கு ஞான உபதேசம் நல்கினார்
காளை செக்கைச் சுற்றுகிறது
spiritual instruction (spiritual advice)
ഗുരു ശിഷ്യന് ജ്ഞാനോപദേശം നല്കി

ஞானஒளி
குருவின் முகத்தில் ஞானஒளி பிரதிபலித்தது
நாங்கள் சென்ற வாகனம் ஒரு திருப்பத்தை அடைந்தது
light of knowledge
ജ്ഞാനപ്രകാശം ഗുരുവിന്‍റെ മുഖത്തു പ്രതിഫലിച്ചു

ஞானக்கண்
முனிவர் ஞானக்கண்ணினால் அனைத்தையும் பார்த்தார்
திருமேனி வருகின்ற சமயமானது
inner eye
മുനി ജ്ഞാനചക്ഷുസ്സിലൂടെ എല്ലാം കണ്ടു

ஞானக்கண்
கண்ணனுக்கு அனைத்தையும் ஞானக்கண்ணினால் உணரமுடிந்தது
பரிசுத்தமான இடத்தில் அவர் உட்கார்ந்தார்
inward eye
കണ്വന് എല്ലാം ജ്ഞാനദൃഷ്ടിയില്‍ ദൃശ്യമായി

ஞானபோதம்
முனிவருக்கு ஞானபோதம் இருந்தது
வாசலின் தாழ்ப்பாளை யாரோ நீக்கினர்
spiritual wisdom
മഹര്‍ഷിക്ക് ജ്ഞാനബോധമുണ്ടായിരുന്നു

ஞானப்பானை
பூந்தானம் ஞானப்பானை எழுதினார்
ஆசாரி திருப்புளியால் மரத்தில் துளைப் போட்டார்
philosopical poem written by Puuntanam
പൂന്താനം ജ്ഞാനപ്പാന എഴുതി

ஞானம்
அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் இருந்தது
ரவி புத்தகத்தை சட்டையின் அடியில் சொருகி வைத்தான்
dexterity
അയാള്‍ക്ക് സംഗീതത്തില്‍ നല്ല പ്രാവീണ്യമുണ്ട്


logo