logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஒடி
குழந்தையினுடைய கால் ஒடிந்தது
கசாப்புக்கடைக்காரன் கசாப்பு செய்தான்
break
കുട്ടിയുടെ കാല് ഒടിഞ്ഞു

ஒடி
அவன் அந்த வில்லை ஒடித்தான்
முந்திரிப்பழத்தின் கீழ் முந்திரிக் கொட்டையுள்ளது
split
അയാള്‍ ആ വില്ലു ഭേദിച്ചു

ஒடுங்கு
பெஞ்சுகளுக்கிடையில் குழந்தை ஒடுங்கியது
முந்திரி மரங்கள் பூத்துள்ளன
getting smashed
ബഞ്ചുകള്‍ക്കിടയില്‍ കുട്ടി തുറുമി

ஒட்டகம்
ஒட்டகம் பாலைவனத்தின் வாகனமாகும்
கமலாதாஸ் ஒரு இந்தோ-ஆர்ய கவிதாயினியாவாள்
camel
ഒട്ടകം മരുഭൂമിയിലെ വാഹനമാണ്

ஒட்டன்
அவன் ஒரு ஒட்டன்
அவன் ஒரு புகழ்பெற்றக் கவிஞன்
stone hearted person
അയാള്‍ ഒരു കല്ലനാണ്

ஒட்டன் துள்ளல்
ஓட்டன் துள்ளல் என்பது கேரளாவின் ஒரு நடனக்கலையாகும்
இங்கு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது
dance form of Kerala
ഓട്ടന്‍ തുള്ളല്‍ ഒരു കേരളീയ ദൃശ്യകലയാണ്

ஒட்டன்துள்ளல்
ரவி ஒட்டன்துள்ளல் விளையாடினான்
குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்
folk art
രവി ഓട്ടന്‍തുള്ളല്‍ കളിച്ചു

ஒட்டியாணம்
நபீசா ஒட்டியாணம் அணிந்துள்ளாள்
அம்மா குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்
ornament of muslim women
നബീസ അല്‍ക്കുത്ത് അണിഞ്ഞു

ஒட்டியாணம்
அவள் ஒட்டியாணம் அணிந்திருந்தாள்
குழந்தைக் கவிழ்ந்து விழுந்தது
ornament worn on the waist
അവള്‍ ഉഡ്യാണം അണിഞ്ഞിരുന്നു

ஒட்டு
குழந்தைகள் விளம்பரம் ஒட்டுகின்றனர்
அவன் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தான்
paste
കുട്ടികള്‍ പരസ്യം ഒട്ടിക്കുന്നു


logo