logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

வகு
அவர் அதை வகுத்து,தொகுத்து நோக்கினார்
அவன் எருக்குழியில் இருந்து எரு எடுத்தான்
divide
അവര്‍ ഹരിച്ച് ഗുണിച്ച് എണ്ണം നോക്കി

வகுடு
அவளுடைய வகுடு அழகாக இருந்தது
அவனுடைய கோணல் புத்தியை நல்ல காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும்
parting of the hair
അവളുടെ തലയിലെ വകുപ്പ് ഭംഗിയുള്ളതായിരുന്നു

வகுப்புத்தோழன்
அவன் என்னுடைய வகுப்புத்தோழன்
அந்த வழி கோணலாக இருந்தது
class mate
അയാള്‍ എന്‍റെ സഹപാഠിയാണ്

வகை
பலவகைப் பொருட்கள் அந்த அறையில் இருக்கின்றன
அவன் ஒரு வளைவான கோலினால் காட்டு விலங்கை எதிர்க் கொண்டான்
variety
പലതരം വസ്തുക്കള്‍ ആ മുറിയിലുണ്ട്

வக்காலத்து
அவன் வக்காலத்து பேச வந்திருக்கின்றான்
கோவில் சுமையை பூசாரி தோலில் வைத்து சுமந்து செல்கிறார்
advocating for others
അയാള്‍ വക്കാലത്തു പറയാന്‍ വന്നിരിക്കുന്നു

வக்கிரபுத்தி
அவன் வக்கிரபுத்தி கொண்டவனாக இருந்தான்
அவளுக்கு முடியாது என்று சொன்னாள்
crooked
അയാള്‍ ഒരു കുടില ബുദ്ധിയുള്ളവനായിരുന്നു

வக்கிரம்
அவன் வக்கிரபுத்தியுள்ளவன்
அவள் வளையல் அணிந்தாள்
crooked
വക്രബുദ്ധിയുള്ള ഒരു മനുഷ്യനാണയാള്‍

வக்கீல்
அவன் ஒரு வக்கீல் ஆவான்
அவன் பயிர்களுக்கு உரம் இட்டான்
advocate
അയാള്‍ ഒരു വക്കീലാണ്

வங்கி
சீதா கையில் வங்கி கட்டுகிறாள்
அவன் கொல்லையினூடாகச் சுற்றி நடந்தான்
armlet
സീത കൈയ്യില്‍ കാപ്പിടുന്നു

வங்கி
இன்று மதியம் வங்கி திறக்காது
அவன் வளையம் பிடத்துத் தொங்குகிறான்
bank
ബാങ്ക് ഇന്ന് ഉച്ചയ്ക്കുശേഷം തുറക്കില്ല


logo