logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

மகத்தான
மகத்தான மனிதர்கள் பலரும் இங்கே வாழ்ந்தனர்
அவள் எப்போதும் மனக்கனவுக் கண்டு கொண்டிருப்பாள்
great
മഹത്‍വ്യക്തികള്‍ പലരും ഇവിടെ ജീവിച്ചു

மகத்துவமான
அது மகத்துவமான செயலாக இருந்தது
அவன் உளவியல் படிக்கிறான்
praise worthy
മഹനീയമായ പ്രവൃത്തിയായിരുന്നു അത്

மகப்பேறு
மகப்பேறு முடிந்து அம்மா திரும்பி வந்தாள்
அவனுடைய மனநிலையில் ஒன்றும் தெளிவாகவில்லை
child birth
ഈറ്റ് കഴിഞ്ഞ് അമ്മ മടങ്ങിവന്നു

மகர சங்கராந்தி
மகர சங்கராந்திக்கு நான் சபரிமலை சென்றேன்
மனோகரமான ஒரு காட்சி அது
time when the sun enters the mansion of capricorn
മകരസംക്രാന്തിക്ക് ഞാന്‍ ശബരിമലയില്‍ പോയി

மகரந்தம்
பூக்களில் இருந்து மகரந்தம் உதிர்ந்தன
அந்தக் காட்சி மனம் கவர்ந்த காட்சியாக இருந்தது
pollen grains
പൂവില്‍ നിന്ന് പൂമ്പൊടി പൊഴിഞ്ഞു.

மகரம்
அவனுக்கு மகர நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தது
அவனுக்கு யானைக்கால் வியதி உண்டாகியிருந்தது
tenth constellation
അവന് മകം നക്ഷത്രത്തില്‍ കുഞ്ഞ് ജനിച്ചു

மகரம்
மகரத்தில் அறுவடை செய்தனர்
அவர் ஏதோ மந்திரம் சொன்னார்
sixth month of Hindu calender
മകരത്തില്‍ വിളവ് കൊയ്തു

மகரிஷி
மகரிஷி ரமணர் சமாதியானார்
அவன் எப்பொழுதும் மந்திவாதம் செய்து கொண்டிருப்பான்
sage
മഹര്‍ഷി രമണന്‍ സമാധി ചെയ്തു

மகள்
இந்திராகாந்தி நேருவின் மகள்
அவர் ஒரு மந்திரவாதி
daughter
നെഹ്റുവിന്‍റെ മകളാണ് ഇന്ദിരാഗാന്ധി

மகன்
இவன் அவனுடைய மகன்
மந்திரசக்தியால் அவன் துஷ்ட சக்திகளைத் தடுத்துவிட்டான்
son
അയാളുടെ മകനാണ് ഇവന്‍


logo