logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

பழத்தில் நிறைய ஈக்கள் மொய்த்திருந்தன
குழந்தைக்கு விக்கலெடுக்கிறது
fly
പഴത്തില്‍ നിറയെ ഈച്ചകള്‍ പൊതിഞ്ഞിരുന്നു

ஈகை
ஈகையை ஏற்காதே அது உன்னை நாயாக மாற்றிவிடும்
விஷயம் பெரியது ஆனாலும் ஒரு பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டும்
liberality
ഔദാര്യങ്ങള്‍ സ്വീകരിക്കരുത്, അത് നിങ്ങളെ വെറും പട്ടിയാക്കി മാറ്റും

ஈசானிமூலை
அம்மா ஈசானி மூலைக்கு நடந்தாள்
அப்படியென்றால் நீ போக வேண்டாம்
outhouse on the southern side of a main building
അമ്മ തെക്കിനിയിലേക്ക് നടന്നു

ஈச்சமரம்
ஈச்சமரத்தில் ஈச்சம் பழம் உருவானது
அவர் வேண்டாம் என்று சொன்னார் இருந்தாலும் நான் போவேன்
date palm
ഈത്തയില്‍ ഈന്തപ്പഴം ഉണ്ടാകുന്നു

ஈடு
அவர் ஈடுகட்டி வைக்கவில்லை
எங்கோ ஒரு குரல் கேட்கிறது
security deposit
അയാള്‍ നിരതദ്രവ്യം കെട്ടിവച്ചില്ല

ஈடுகொடு
நான் ஒரு மாலை ஈடுகொடுத்தேன்
நாம் எங்கிருந்து வந்தோம்
give as security
ഞാന്‍ ഒരു മാല ഈടു കൊടുത്തു

ஈடுதேங்காய்
கோவிலில் ஈடுதேங்காய் நடத்தினோம்
அவன் எங்கேப் போகிறான்
an offering of throwing coconuts
അമ്പലത്തില്‍ തേങ്ങയേറ് നടത്തി

ஈடுபாடற்ற
அவர் ஈடுபாடில்லாமல் பதில் சொன்னார்
பல்லி குழந்தையின் மேல் எச்சம் இட்டது
detached
നിസ്സംഗമായ ഒരു മറുപടി അയാള്‍ കൊടുത്തു

ஈடுபாடு
அந்தக் கட்சியில் ஈடுபாடுடைவர்கள் கட்சியில் இணைந்தனர்
அவன் ஒரு அல்பன்
favourable disposition
ആ പാര്‍ട്ടിയോട് ആഭിമുഖ്യമുള്ളവര്‍ പാര്‍ട്ടിയില്‍ ചേര്‍ന്നു

ஈட்டி
அவன் ஈட்டியால் குத்தினான்
அவர் எப்படி இங்கே வந்தார்?
lance
അയാള്‍ കുന്തംകൊണ്ടു കുത്തി


logo