Tamil-English-Malayalam-Dictionary
பூக்களைப் பார்த்து எல்லோரும் ஆனந்தப்படுகின்றனர்
ஆகஸ்டு மாதத்தில் இந்தச் செடிகள் எல்லாம் பூக்கும்
உள் உறுப்புகள் வெளியே வந்தன
ആഗസ്റ്റ് മാസത്തില് ഈ ചെടികളെല്ലാം പൂക്കുന്നു
குளத்தில் ஆம்பல் மலர்ந்தது
അയാള് ഒരു മൂഢനായി ഭവിച്ചു
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
அவர் ஒரு ஆசிரியர் ஆகுகிறார்
அதிகாரி அவரிடம் கடுமையாக பேசினார்
അയാള് ഒരു അധ്യാപകന് ആകുന്നു
ஆகையால் கர்த்தர் அருள் செய்கிறார்
அலுவலகத்திற்கு இன்று விடுமுறை
ആകയാല് കര്ത്താവ് അരുളി ചെയ്യുന്നു
மக்கள் காவல் நிலையத்தை ஆக்கிரமித்தனர்
அந்த வீட்டைப் பார்த்தால் பேரழகு தோன்றுகிறது
ജനക്കൂട്ടം പോലീസ് സ്റ്റേഷന് ആക്രമിച്ചു.
நான் தண்ணீரை சூடாக்கினேன்
கலைகள் ஆனந்தத்திற்காக உள்ளது
இந்தச் சூழல் ஆக்டோபஸ்க்குப் பிடித்தது போல உள்ளது
சமகால சம்பவங்களை அவர் மதிப்பீடு செய்தார்
ഒരു കിനാവള്ളി പിടിച്ചതു പോലെയായി ഇത്
ஆக்டோபஸின் கைகளில் அவர் அகப்பட்டார்
அனுகூலம் பெறுதல் நல்லதல்ல
നീരാളിയുടെ കൈകളിലാണ് അയാള് അകപ്പെട്ടത്