logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

த வரிசை
த வரிசையில் முதல் எழுத்து த
எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள்
five dental consonant letter ta tha da dha na
തവര്‍ഗ്ഗത്തിലെ ആദ്യത്തെ അക്ഷരമാണ് ത

தகடு
உலோகத்தை அடித்து விரித்து தகடை உருவாக்கினார்கள்
தங்கத்தின் ஜொலிப்பினால் அந்த இடம் பிரகாசமானது
thin metal sheet
ലോഹം അടിച്ചു പരത്തി തകിട് ഉണ്ടാക്കി

தகரடப்பா
மது ஒரு தகரடப்பாவில் ஏதோப் போட்டாள்
புதிய பாத்திரம் மின்னுகிறது
can
മധു ഒരു തകരഡപ്പിയില്‍ എന്തോ നിക്ഷേപിച്ചു

தகரடப்பா
தகரடப்பாவில் தானியங்களை நிறைத்தனர்
கொதித்த எண்ணெயில் அப்பளம் பொரித்தேன்
tin
ഒരു പാട്ടയില്‍ ധാന്യം നിറച്ചു

தகரப்பாத்திரம்
தகரப்பாத்திரம் தரையில் விழுந்து நெளிந்தது
அடுப்பில் நீர்க் கொதிக்கிறது
vessel of tin
തകരപ്പാത്രം നിലത്തുവീണു ചുളുങ്ങി

தகரம்
அது தகரப்பாத்திரமாக இருந்தது
குழந்தைகளுக்குக் கொஞ்சம் இறுமாப்பு அதிகமாகும்
tin
തകരം കൊണ്ടുള്ള പാത്രമായിരുന്നു അത്

தகராறு
மின்சாரவாரியத்தில் தகராறு ஏற்பட்டது
ரவி கிராமிய நடனம் காணச் சென்றான்
mishap
വൈദ്യുതി പ്രവാഹത്തില്‍ തകരാറുണ്ടായി

தகர்
இங்கே எல்லா மனித உறவுகளும் தகர்ந்துவிடுகிறது
அவருடையது பிரகாசமான கண்கள்
get crushed
ഇവിടെ എല്ലാ മനുഷ്യബന്ധങ്ങളും തകരുന്നു

தகர்தெறி
ரவி மண் சிலையைத் தகர்த்தெறிந்தான்
அம்மா நீரைக் கொதிக்கச் செய்கிறாள்
shatter into pieces
രവി പഴയ മണ്‍പ്രതിമ ഛിന്നഭിന്നമാക്കി

தகவல் தொடர்பியல்
அவன் தகவல் தொடர்பியல் முடித்துள்ளான்
தீயில் விளையாடக் கூடாது
media
അയാള്‍ ഒരു മാധ്യമവിശകലനം നടത്തി


logo