logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

நகக்குறி
முதலாவது நகக்குறி கூந்தலால் மட்டுமே மறைக்க முடியும்
நல்லவனான ஒரு மனிதன்
nail mark
ആദ്യ നഖക്ഷതം കൂന്തലാല്‍ മറയ്ക്കുവാനേ കഴിയൂ

நகக்குறி
நகக்குறிகள் மாறவில்லை
நல்லெண்ணெய் தலையில் தேய்த்தான்
bruise caused by nail
നഖക്ഷതങ്ങള്‍ മാഞ്ഞിട്ടില്ല

நகசுத்தி
அவருக்கு நகசுத்தி வந்தது
நவம்பர் மாதத்தில் இங்கு பனி துவங்கும்
disease affecting the corner of the nail
അയാള്‍ക്ക് കുഴിനഖമുണ്ടായിരുന്നു

நகசுத்தி
அவனுக்கு நகசுத்தி வந்தது
அவர் தொலைநோக்கியின் மூலம் நவகிரகங்களைப் பார்த்தார்
whitelow
അവന് നഖച്ചുറ്റ് ഉണ്ടായിരുന്നു

நகச்சுத்து
அவனுக்கு நகச்சுத்து ஏற்பட்டுள்ளது
ஓய்வெடுத்த விளையாட்டு வீரர்கள் புதிதாக விளையாட வந்தனர்
disease affecting the finger toes
അയാള്‍ക്ക് നഖച്ചുറ്റ് ബാധിച്ചിരുന്നു

நகம்
குழந்தை நகத்தைக் கடித்தது
புது தம்பதிகள் விருந்துக்கு வந்தனர்
nail
കുട്ടി നഖം കടിച്ചു

நகம் வெட்டி
நகம் வெட்டியின் மூலம் நகம் வெட்டினேன்
அவர் நவதானியங்களைக் கொண்டு வந்தார்
nail cutter
നഖംവെട്ടികൊണ്ട് നഖം വെട്ടി

நகரத்தலைவர்
இன்று நகரத்தலைவர் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வந்தார்
இளமைப்பருவம் முடிந்தக் காலம்
mayor
ഇന്ന് മേയര്‍ ഒരു പരിപാടി ഉദ്ഘാടനം ചെയ്യാന്‍ വന്നു

நகரம்
நாங்கள் நகரத்திற்குப் போனோம்
நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது
town (a principal place in a district)
ഞങ്ങള്‍ ടൌണില്‍ പോയി

நகரம்
நகரம் முழுவதும் அமைதியானது
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்
city
നഗരം പരിപൂര്‍ണ്ണം നിശ്ശബ്ദമായി


logo