logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

லத்தி
அவன் லத்தியைச் சுழற்றினான்
வசந்த காலத்தில் பூக்கள் மலர்கின்றன
stout stick used by policeman
അയാള്‍ ലാത്തി ചുഴറ്റി

லாடம்
குதிரைக்கு லாடம் அடிக்கின்றனர்
பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாம்
horse shoe
കുതിരയ്ക്ക് ലാടം അടിക്കുന്നു

லாட்டரி
அவன் ஒரு லாட்டரி வாங்கினான்
அவன் அங்கே வசிக்கிறான்
lottery
അയാള്‍ ഒരു ഭാഗ്യക്കുറി എടുത്തു

லாபம்
ஒரு லாபமில்லாத காரியம்
அவன் எல்லாத்தையும் வசூல் பண்ணினான்
profit
ഒരു ഫലവുമില്ലാത്ത കാര്യം

லாவா
எரிமலை வெடித்து லாவாவைக்கக்குகிறது
அவன் அந்த சொத்தை அபகரித்தான்
lava
അഗ്നിപര്‍വ്വതം പൊട്ടി ലാവ ഒഴുകുന്നു

லிங்கம்
சிவலிங்கத்திற்கு பூசை நடத்தப்பட்டது
ஒரு பொருள் இருப்பதற்கு ஒரு இடம் தேவை
penis
ശിവലിംഗത്തില്‍ പൂജ നടത്തി

லிட்டர்
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வேண்டும்
அந்தப் பொருளின் விலை என்ன?
litre
ഒരു ലിറ്റര്‍ വെളിച്ചെണ്ണ വേണം

லீலை
அவர் பலவீதமான லீலைகள் செய்தார்
அவன் பல உண்மைகளையும் மறைத்து வைத்தான்
play
അവര്‍ പല ലീലകളും ചെയ്തു

லேகியம்
நான் ஒரு தனித்துவமான லேகியத்தை சாப்பிட்டேன்
அவள் ஆடை அணிகிறாள்
health tonic
ഞാന്‍ ഒരു പ്രത്യേകതരം ലേഹ്യം കഴിച്ചു

லேசான
குழந்தைக்கு லேசான ஜொரம் இருந்தது
அவன் ஒரு ஜாடி நிறைய பூ வைத்து அலங்கரித்தான்
slight
കുട്ടിക്ക് നേരിയ പനിയുണ്ടായിരുന്നു


logo