logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஏகாதிபத்தியம்
ராஜாவின் ஏகாதிபத்தியத்தை நிறுத்த வேண்டும்
இரண்டுப் பொருட்கள் அப்படியே கூடிக் கலக்கின்றன
autocracy
രാജാവിന്‍റെ ഏകാധിപത്യം അവസാനിപ്പിക്കണം

ஏகாந்தம்
அந்த இடம் எப்போதும் ஏகாந்தமாக உள்ளது
உணவு பண்டங்களில் கலப்படப் பொருள்களைச் சேர்த்தனர்
solitude
ആസ്ഥലം എപ്പോഴും ഏകാന്തമായിരുന്നു

ஏகாந்தன்
அவன் எப்போதும் ஏகாந்தனாக இருந்தான்
இது இரண்டு வேதிப்பொருட்களின் கலவைதான்
solitary person
അവന്‍ എപ്പോഴും ഏകാകിയായിരുന്നു

ஏக்கம்
என்னால் ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை
அவன் எப்போதும் கலகமூட்டிக் கொண்டேயிருக்கிறான்
anxiety
എനിക്ക് ഉല്‍ക്കണ്ഠ ഒഴിവാക്കാന്‍ കഴിഞ്ഞില്ല

ஏக்கம்
குழந்தைக்கு ஏக்கம் வந்தது
காளை கலப்பையை இழுத்துக் கொண்டுப் போகிறது
nausea
കുട്ടിക്ക് തേക്കം വന്നു

ஏக்கர்
ஒரு ஏக்கர் நிலத்தில் வாழை நடப்பட்டது
கலைமானின் கொம்பு உடைந்து போனது
acre
ഒരു ഏക്കര്‍ നിലത്തില്‍ വാഴ നട്ടു

ஏங்கல்
குழந்தையின் ஏங்கலை இங்கு கேட்கலாம்
அஸ்தி ஒரு கலசத்தில் கொண்டுவரப்பட்டது
panting for breath
കുട്ടിയുടെ ഏങ്ങല് ഇവിടെ കേള്‍ക്കാം

ஏடாகூடம்
அவன் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டான்
அவன் எப்போதும் கலகமூட்டுகிறான்
precarious situation
അയാള്‍ ഓരോ ഏടാകൂടങ്ങളില്‍ ചെന്നു വീണു

ஏடாகூடம்
மது எப்போதும் ஏடாகூடம் பேசுகிறான்
அவன் எப்போதும் கலகம் உருவாக்கினான்
tit for tat
മധു എപ്പോഴും തര്‍ക്കുത്തരം പറയുന്നു

ஏடு
அவன் சுவடியின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தான்
கலகத்தால் துன்பம் உண்டாகிறது
dry leaves of palmyra for writing
അയാള്‍ ഓരോ ഏടുകള്‍ മറിച്ചുനോക്കി


logo