logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

ஐநூறு
இங்கே ஐநூறு குழந்தைகள் படிக்கின்றார்கள்
அந்தப் படம் மனதைக் கவரும்படியாக இருந்தது
five hundred
അഞ്ഞൂറ് കുട്ടികള്‍ ഇവിടെ പഠിക്കുന്നു

ஐந்து
ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன
மரத்தில் ஒரு புதிய கிளைத்துளிர்த்தது
five
ഒരു കൈയില്‍ അഞ്ചു വിരലുകള്‍ ഉണ്ട്

ஐப்பசி
ஐப்பசியில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுகிறது
அந்தப் பலகாரம் கசக்கிறது
malayalam month
കുംഭത്തില്‍ വിതച്ച് എടവത്തില്‍ കൊയ്തു

ஐப்பசி
ஐப்பசி மாதத்தில் மழைப் பெய்தது
பட்டப்பகலில் வங்கியில் திருட்டு நடந்தது
month according to Malayalam calander
തുലാത്തില്‍ മഴ പെയ്തു

ஐம்பது
ஐந்து தடவை இல்லை ஐம்பது தடவை கூறியும் அவன் கேட்கவில்லை
அவன் ஒரு கொள்ளைக்காரன்
fifty
അഞ്ചല്ല അമ്പതു വട്ടം പറഞ്ഞിട്ടും അവന്‍ കേട്ടില്ല.

ஐம்புலன்
ஐம்புலன்களின் சுகத்திற்காக மட்டும் வாழ்கிறவர்கள் உண்டு
அந்தத் தாளினை ஒரு உரையில் வைத்து கொடு
any of the five senses
ഇന്ദ്രിയങ്ങളുടെ സുഖത്തിനു വേണ്ടി മാത്രം ജീവിക്കുന്നവരുണ്ട്

ஐம்புலன்கள்
ஐம்புலன்களையும் அடக்கியவன் ஜினன் ஆவான்
நான் சந்தியில் என் நண்பனை சந்தித்தேன்
five sensory organs
ജ്ഞാനേന്ദ്രിയങ്ങള്‍ കീഴടക്കിയവനാണ് ജിനന്‍

ஐம்புலன்கள்
அவன் ஐம்புலன்களையும் அடக்கினான்
தெருரவுடி சந்தியில் சண்டையிடுகிறான்
five organs of sense namely eye ear nose mouth and skin
പഞ്ചേന്ദ്രിയങ്ങളും അയാള്‍ അടക്കി

ஐயம்
இனி ஜயப்படுவதற்கு எதுவும் இல்லை
அரண்மனை வாசல் முழுமையாகத் திறக்கப்பட்டது
apprehension
ഇനി ആശങ്കയ്ക്ക് വകയൊന്നുമില്ല

ஐயர்
அவர் ஒரு ஐயர்
கவிஞன் கவிதை எழுதுகிறான்
tamil brahmin
അയാള്‍ ഒരു പട്ടനാണ്


logo