Tamil-English-Malayalam-Dictionary
அடர்ந்த காட்டில் அவர் தனியாக நடந்தார்
கதவு தானே அடைத்துக் கொண்டது
കൊടുങ്കാട്ടില് അവര് ഒറ്റയ്ക്കു നടന്നു
ரவிக்கு நல்ல அடி கிடைத்தது
பாக்கு வெற்றிலைப் போடுவதற்கு பயன்படுகிறது
ஒவ்வொரு அடியும் கவனத்துடன் இருக்க வேண்டும்
ഓരോ പദവും ശ്രദ്ധാപൂര്വ്വമായിരിക്കണം
அவனுக்கு பலமான அடி கிடைத்தது
போரில் பகைவர்கள் தோற்றனர்
അയാള്ക്ക് ശക്തമായ പ്രഹരം കിട്ടി
கதிரறுப்பும் அடிப்பும் முடிந்தன
அவர் பாத்திரத்திற்குத் அடை வைத்தார்
കൊയ്ത്തും മെതിയും കഴിഞ്ഞു
அவன் எல்லோரையும் அதிகமாக அடிக்கிறான்
ராமன் காட்டுக்குச் சென்றான்
അവന് എല്ലാവരേയും വല്ലാതെ അടിക്കുന്നു
அடிக்கல் நாட்டிற்கு எல்லோரும் வந்திருந்தார்கள்
அவன் எல்லோரையும் அதிகமாக அடிக்கிறான்
laying the foundation of a building
തറകെട്ടലിന് എല്ലാവരും വന്നിട്ടുണ്ടായിരുന്നു
இந்த வினைச்சொல்லின் அடிசொல் என்ன?
அடக்கி வைத்தவை எல்லாம் ஒரு நாள் வெடித்து விடும்
சண்டையில் எப்போதும் அடிதடிகள் நடப்பதுண்டு
அடித்தளம் இளகினால் எல்லாம் வீழ்ந்துவிடும்
സംഘടനയില് എപ്പോഴും ഉള്പ്പോരുകള് നടക്കാറുണ്ട്