logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அண்ண ஒலி
ச ஜ ஞ ஆகியவை அண்ண ஒலிகள்
நோய்களின் ஆதிக்கத்தினால் ஒரு பகுதி மக்கள் கஷ்டப்படுகின்றர்
consonants pronounced with the help of palate
ച,ജ,ഞ ഇവ താലവ്യങ്ങളാണ്

அண்ணம்
அண்ணத்தில் நுனி நா தொடுகிறது
இரண்டு நாடுகளுக்கு இடையில் எல்லைகள் பிரிக்கப்பட்டன
palate
താലുവില്‍ ജിഹ്വാഗ്രം സ്പര്‍ശിക്കുന്നു.

அண்ணன்
அண்ணன் நேற்று வரவில்லை
இந்த சொத்தின் எல்லையை அளந்து கட்டிடம் கட்டப்பட்டது
elder brother
അണ്ണന്‍ ഇന്നലെ വന്നില്ല

அண்ணன்
இலட்சுமணின் அண்ணன் ராமன்
வீட்டின் எல்லைப் புறங்களை யாரோ அபகரித்தனர்
elder brother
ലക്ഷ്മണന്‍റെ ഏട്ടനാണ് രാമന്‍

அண்ணன்
அண்ணன் நேற்று இங்கு வந்தார்
இந்த மதில் யாரும் எல்லை மீறக்கூடாது
elder brother
ചേട്ടന്‍ ഇന്നലെ ഇവിടെ വന്നു

அண்ணன்
மதுவின் அண்ணன் பம்பாயில் உள்ளான்
நான் ஒரு பைனாக்குலர் வாங்கினேன், அதன்வழியாக தூரத்தில் உள்ளவர்களைப் பக்கமாக பார்க்கலாம்
elder brother
മധുവിന്‍റെ ജ്യേഷ്ഠന്‍ ബോംബെയിലാണ്

அண்ணா
அண்ணா நேற்று வந்தார்
அவர் அதற்கு தன்னுடைய நன்கொடையை கூடுதலாகக் கொடுத்தார்
elder brother
ഓപ്പ ഇന്നലെ വന്നു

அண்ணி
அண்ணியிடம் மிகவும் மரியாதையோடு பேச வேண்டும்
அதிவேகம் ஆபத்தை உண்டாக்கும்
elder brother's wife
ചേടത്തിയോട് വളരെ ബഹുമാനപൂര്‍വ്വം സംസാരിക്കുന്നു

அண்மை
அண்மையில் அப்படி ஒரு மாற்றம் ஏற்படலாம்
அந்தக் கட்டிடத்தை விட அதிசயமான மற்றொரு கட்டிடம் இங்கு இல்லை
not very distant
നാതിദൂരമായ ഭാവിയില്‍ അങ്ങിനെയൊരു മാറ്റം സംഭവിക്കാം

அதக்கி அதக்கி
குழந்தைகள் உணவை அதக்கி அதக்கி சாப்பிடுகின்றன
பேராசை யாருக்கும் நல்லதல்ல
eat with gums
കുഞ്ഞുങ്ങള്‍ ആഹാരം നൊണ്ണി നൊണ്ണി കഴിക്കുന്നു


logo