logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அணை
ராதா விளக்கை அணைத்தாள்
இரவு உணவு சாப்பிட்ட பிறகுப் போகலாம்
extinguish
രാധ വിളക്കു കെടുത്തി

அணை
விளக்கினை அணைக்கப்பட்டது
அத்தி மரத்தில் காய்கள் பழுத்துள்ளன
put out
വിളക്കു കെടുത്തുന്നു

அணைக்கட்டு
அணைக்கட்டில் தண்ணீர் தேங்கி உள்ளது
டிஸ்னி உலகம் பார்த்து குழந்தைகளுக்கு ஆச்சரியம் உண்டானது
dam
അണക്കെട്ടില്‍ വെള്ളം സംഭരിക്കുന്നു

அணைத்துக்கொள்
அம்மா மகனை அணைத்துக் கொண்டாள்
அவன் சிரமப்பட்டு படித்தான்
embrace
അമ്മ മകനെ ആശ്ലേഷിച്ചു

அணையாவிளக்கு
புஷ்பா அணையாவிளக்கைக் கொளுத்தி வைத்தாள்
அந்தப் படம் அவ்வளவு நன்றாக இருந்தது
lamp which doesnot get extinguished
പുഷ്പ കെടാവിളക്കു കൊളുത്തി വച്ചു

அண்டசராசரம்
இந்த அண்டசராசரம் முழுவதும் தன் கீழ் உள்ளது என்பது அவனுடைய எண்ணம்
அணு ஆயுதப்போர் பூமியில் ஆரம்பித்தது
universe
ഈ അണ്ഡകടാഹം മുഴുവന്‍ അയാള്‍ക്ക് കീഴിലാണെന്നാണ് അയാളുടെ വിചാരം

அண்டா
நான் ஒரு அண்டா நிறைய நெல் நிரப்பினேன்
நாடான் பாட்டுகள், வடக்கன் பாட்டுகள் அதாவது சாதாரண மக்களால் முன்பு பாடியுள்ளப்பாட்டு
cauldron
ഞാന്‍ ഒരു കുട്ടകം നിറയെ നെല്ലു നിറച്ചു

அண்டா
ஒரு பெரிய அண்டா அங்கே இருந்தது
அதிக ஆசை நல்லதல்ல
large cooking vessel
ഒരു വലിയ വട്ടിളം അവിടെ ഉണ്ടായിരുന്നു

அண்டைவீடு
அண்டைவீட்டில் வசிப்பவர் ஒரு டாக்டர்
விருந்தாளிகள் அனைவரும் உள்ளே வந்தனர்
neighbourhood
അയല്‍പക്കത്ത് താമസിക്കുന്നത് ഒരു ഡോക്ടറാണ്

அண்டைவீட்டுக்காரன்
அவன் என் அண்டைவீட்டுக்காரன் ஆவான்
அவன் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தான்
neighbour
എന്‍റെ അയല്‍ക്കാരനാണ് അയാള്‍


logo