logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அடமானக்காரன்
அவன் அடமானக்காரன்
சிட்டுக்குருவி வீட்டுக்கு வந்தது
one who borrows money on mortgage
അയാള്‍ പണയക്കാരനാണ്

அடமானப்பத்திரம்
அடமானப்பத்திரத்தைத் திருப்பிக் கொடுத்துப் பணம் பெற்றான்
திட்டத்தின் மதிப்பீட்டு காலம் முடிந்தது என்று மந்திரி அறிவித்தார்
mortgage deed
പണയാധാരം കൈമാറിയപ്പോള്‍ അയാള്‍ക്കു പണം കിട്ടി

அடமானம்
மாமா வீடும் நிலமும் அடமானம் வைத்தார்
சோற்றுப் பானையை வடித்தட்டு மூலம் மூடினர்
mortgage
അമ്മാവന്‍ വീടും പറമ്പും ഈടാധാരം കൊടുത്തു

அடர்த்தி
புல் அடர்த்தியாக வளர்ந்து நிற்கிறது
அவன் வீட்டை அடைத்துப் பூட்டினான்
density
നല്ല തുവര്‍മ്മയില്‍ പുല്ല് വളര്‍ന്നു നില്‍ക്കുന്നു

அடர்த்தி
நீரினை விட அடர்த்தியான திரவம் எது?
அனைவரும் முழுவதுமாக வந்தனர்
density
ജലത്തിനേക്കാള്‍ സാന്ദ്രത കൂടിയ ദ്രാവകം ഏതാണ്

அடர்த்தியாக
மரங்கள் இங்கு நன்கு அடர்த்தியாக வளரகின்றன
அவன் பாத்திரத்தின் மூடியைத் திறந்தான்
filling up
നല്ല തൂര്‍ച്ചയായി മരങ്ങള്‍ ഇവിടെ വളരുന്നു

அடர்த்தியாக
நல்ல அடர்த்தியாக இங்கே புல் வளர்கிறது
எனக்கு பால் கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும்
state of being congested
നല്ല തൂര്‍മ്മയായി ഇവിടെ പുല്ലുവളരുന്നു

அடர்த்தியாகு
இது மரங்கள் அடர்த்தியாக இருக்கக்கூடிய இடமாகும்
பாத்திரத்தின் மூடியைத் திறந்து கொஞ்சம் நீர் ஊற்று
make dense
മരങ്ങള്‍ തൂര്‍ക്കുന്ന ഒരു സ്ഥലമാണിത്

அடர்த்தியான
அவள் மிகவும் அடர்த்தியானக் கூந்தலுக்கு உரிமையானவள்
உங்களுடைய ஒவ்வொரு ஓட்டையும் அந்த அடையாளத்தில் இடுக
abundant
വളരെ സമൃദ്ധമായ മുടിയുടെ ഉടമയാണവള്‍

அடர்த்தியான முடி
ராதாவினுடைய அடர்த்தியான முடி அழகாய் இருந்தது
அனுமான் அடையாளச்சொல் சொன்னான்
tuft of hair
രാധയുടെ ചികുരഭാരം മനോഹരമായിരുന്നു.


logo