logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அடக்கம்
சவ அடக்கம் செய்தபின் நாங்கள் திரும்பினோம்
அச்சகத்தில் அச்சு வரிசையாக அடுக்கப்பட்டது
burial
ശവസംസ്ക്കാരം കഴിഞ്ഞ് ഞങ്ങള്‍ മടങ്ങി

அடக்கி வை
அடக்கி வைத்தவை எல்லாம் ஒரு நாள் வெடித்து விடும்
அப்பா நேற்று வந்தார்
suppress
അടിച്ചമര്‍ത്തുന്നതെല്ലാംഒരുനാള്‍ പൊട്ടിത്തെറിക്കും

அடக்கு
அவன் எல்லாவற்றையும் கையில் அடக்கினான்
ஆட்டிற்கும் யானைக்கும் உள்ள வித்யாசம்
take in possession
എല്ലാം അയാള്‍ കൈയ്യിലടക്കി

அடக்கு
பிணம் வீட்டு அருகில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது
நிகழ்ச்சிநிரல்படி நிகழ்ச்சிகள் நடந்தன
bury
ശവശരീരം വീട്ടുവളപ്പില്‍ അടക്കി

அடக்கு
ஐம்புலன்களையும் அடக்கியவன் தான் துறவி
அஜீரணத்தால் பாதிக்கப்பட்டு அவன் படுத்துள்ளான்
subjugation
ഇന്ദ്രിയങ്ങളെ നിഗ്രഹം ചെയ്തവന്‍ ഋഷി

அடங்காத
ரவி ஓர் அடங்காதப் பையன்
அவன் ஒரு அறிவிலி
wicked
രവി ഒരു തെറിച്ചപയ്യനാണ്

அடங்காதவன்
மது ஒரு அடங்காதவன்
இந்தப் பாடல் பெயர் தெரியாதவரால் எழுதப்பட்டது
mischievous person
മധു തെറിച്ചവനാണ്

அடங்காத்தனம்
அவன் அடங்காத்தனங்களைக் காண்பித்தான்
தெரியாத சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன
wantonness
അവന്‍ പല തോന്നിയവാസങ്ങളും കാണിച്ചു

அடங்காப்பிடாரி
அவன் ஓர் அடங்காப்பிடாரி
அறியாமை இருளாகும்
person who does wantonly
അവന്‍ ഒരു തോന്നിയവാസിയാണ്

அடங்கு
பசி அடங்கும் வரை அவன் பரக்கபரக்க சாப்பிட்டான்
அஞ்சல் எடுக்க ஆள் வந்தான்
satiate
വിശപ്പു തണിയുന്നതുവരെ അവന്‍ ആര്‍ത്തിയോടെ തിന്നു


logo