logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அச்சுமுறுக்கு
அம்மா அச்சுமுறுக்கு சுட்டாள்
அவர் அக்ரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்
kind of cake made of rice flour milk egg etc
അമ്മ അച്ചപ്പം ഉണ്ടാക്കി

அஞ்சலகம்
நான் அஞ்சலகத்திற்குச் சென்று கடிதம் வாங்கினேன்
அவர் முன்பணம் கொடுத்தார்
post office
ഞാന്‍ തപാലാപ്പീസില്‍ പോയി എഴുത്തുവാങ്ങി

அஞ்சலகம்
இன்று அஞ்சலகத்திற்கு விடுமுறையாகும்
அவனுக்கு ஊறுகாய் மிகவும் பிடித்திருந்தது
post
ഇന്ന് തപാല്‍ മുടക്കമാണ്

அஞ்சல்
அஞ்சல் எடுக்க ஆள் வந்தான்
அச்சுக்கலையை கண்டுபிடித்தவர் ஜான் கூட்டன் பர்க்
postal
അഞ്ചലെടുക്കാന്‍ ആള്‍ വന്നു

அஞ்சல் அட்டை
அவன் அஞ்சல் அட்டையை அஞ்சல் செய்யவில்லை
அம்மா அச்சுமுறுக்கு சுட்டாள்
post card
അയാള്‍ തപാല്‍ക്കാര്‍ഡ് പോസ്റ്റു ചെയ്തില്ല

அஞ்சல் தலை
ஜனாதிபதி நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
டாமின் தாத்தா நேற்று வந்தார்
postal stamp
രാഷ്ട്രപിതാവിന്‍റെ പേരില്‍ ഒരു തപാല്‍ സ്റ്റാമ്പ് പുറത്തിറങ്ങി

அடக்கமான
அவள் அடக்கமானப் பெண்
பூமி தன் அச்சில் சுற்றுகின்றது
modesty
അവള്‍ അടക്കമുള്ള കുട്ടിയാണ്

அடக்கமான
அடக்கமான மனசு அவனுடையது
அவளின் உருவம் அச்சில் வார்த்தது போல் இருந்தது
humble
ഒരു എളിയ മനസ്സാണ് അവന്‍റേത്

அடக்கம்
அவனுடைய அடக்கம் அனைவரையும் கவர்ந்தது
மனைவியோடு தோற்றவன் கொச்சியில் சென்று தொப்பி அணியவேண்டும்
auspicious
അവന്‍റെ വളരെ ഭവ്യമായ പെരുമാറ്റം എല്ലാവരെയും ആകര്‍ഷിച്ചു

அடக்கம்
அவன் அடக்கத்தைக் கடைப்பிடித்தான்
பாசல் மிஷனின் அச்சுக்கூடத்தில் குண்டர்ட் புத்தகம் அச்சடிக்கப்பட்டது
restraining
അവര്‍ സംയമനം പാലിച്ചു


logo