logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அசைவொலி
ஏதோ ஒரு அசைவொலி கேட்டுக் குழந்தை நெட்டெழுந்தது
அச்சடிக்கும் மை படாத பக்கங்கள் இருந்தன
movement
എന്തോ അനക്കം കേട്ട് കുട്ടി ഞെട്ടി ഉണര്‍ന്നു

அச்சடி
அச்சடித்தல் ஒரு கலையாகும்
அமைதியே அவனுடைய மிக சிறந்த குணமாகும்
printing
അച്ചടി ഒരു കലയാണ്

அச்சடிக்கும் மை
அச்சடிக்கும் மை படாத பக்கங்கள் இருந்தன
அகிலமும் கடவுளின் படைப்பாம்
printing ink
അച്ചടി മഷി പുരളാത്ത പേജുകള്‍ ഉണ്ടായിരുന്നു

அச்சமூட்டும்
அச்சமூட்டும் காட்சியைப் பார்த்தான்
அகதிகளிடம் கருணைக் காட்டவேண்டும்
terrific
ഭയാനകമായ ഒരു കാഴ്ച കണ്ടു

அச்சிடு
கவியின் புதிய புத்தகம் அச்சிட்டு வந்தது
அவன் ஆழமானப் பகுதியில் குதித்தான்
print
കവിയുടെ പുതിയ പുസ്തകം അച്ചടിച്ചുവന്നു

அச்சு
அச்சகத்தில் அச்சு வரிசையாக அடுக்கப்பட்டது
அது பார்க்க முடியாத அனுபவமாக இருந்தது
printing type
പ്രസ്സില്‍ അച്ചുനിരത്തി

அச்சு
பூமி தன் அச்சில் சுற்றுகின்றது
அக்னி சாட்சியாக மணந்த மனைவியிடம் அன்பு காட்டவேண்டும்
axle
ഭൂമി അതിന്‍റെ അച്ചുതണ്ടില്‍ കറങ്ങുന്നു

அச்சு
அவளின் உருவம் அச்சில் வார்த்தது போல் இருந்தது
தீ பற்றினால் அதிக நஷ்டம் ஏற்படும்
mould
അവളുടെ രൂപം അച്ചില്‍ വാര്‍ത്തപോലെയിരുന്നു

அச்சுக்கலை
அச்சுக்கலையை கண்டுபிடித்தவர் ஜான் கூட்டன் பர்க்
அவர்களில் தலைவர் யார்?
typography
അച്ചടിവിദ്യ കണ്ടുപിടിച്ചത് ഗുട്ടന്‍ബര്‍ഗാണ്

அச்சுக்கூடம்
பாசல் மிஷனின் அச்சுக்கூடத்தில் குண்டர்ட் புத்தகம் அச்சடிக்கப்பட்டது
படகின் முன்பகுதியில் படகோட்டி இருந்தான்
printing press
ബാസല്‍ മിഷ്യന്‍റെ അച്ചുകൂടത്തില്‍ ഗുണ്ടര്‍ട്ട് പുസ്തകം അച്ചടിച്ചു


logo