logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English-Malayalam-Dictionary

அட்டிகை
அவள் விலையுயர்ந்த ஒரு அட்டிகை அணிந்திருந்தாள்
அம்மா அடை சுட்டாள்
necklace
അവള്‍ വിലപിടിപ്പുള്ള ഒരു അഡ്യല്‍ അണിഞ്ഞിരുന്നു

அட்டை
இங்கு ரத்தம் குடிக்கும் அட்டை இனம் உள்ளது
அதில் அடைப்பு இல்லாமல் இருந்தது
leech
ചോര കുടിക്കുന്ന ചിലയിനം അട്ടകളുണ്ട്

அட்டை
நான் அட்டையில் எழுதுகிறேன்
மரம் கொண்டு செய்யப்பட்ட அடையைக் கொண்டு கதவை அடைத்தனர்
card
ഞാന്‍ കാര്‍ഡില്‍ എഴുതുന്നു

அட்டை
அட்டைகள் குளத்தில் வளர்கின்றன
அடைக்கல்லில் கொல்லன் சுத்திக் கொண்டு அடித்தான்
leech
കുളയട്ട കുളത്തില്‍ വളരുന്നു

அட்டையிடு
அவள் அப்புத்தகத்திற்கு அட்டையிட்டாள்
அவள் அடக்கமானப் பெண்
pack
ആ സാധനങ്ങളെല്ലാം ഒരു കടലാസ്സില്‍ പൊതിയൂ

அணி
இந்த அணியில் யாரோ ஒரு ஆள் இல்லை
அது மிகவும் அதிசயமான விசயமாக இருந்தது
row
ഈ അണിയില്‍ ആരോ ഒരാളില്ല

அணி
அவன் உள்ளாடை அணிந்தான்
விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்
wear
അവന്‍ പാന്‍റ് ഇട്ടു

அணி
ரவி இரு அணியிலும் சேரவில்லை
குழந்தை வயிற்றுப்போக்கினால் இறந்தது
one of the two side's of a group
രവി ഇരു ചേരിയിലും ചേര്‍ന്നില്ല

அணிகலன்
ராதாவின் அணிகலன் அணிதல் இன்னும் முடியவில்லை
எல்லாவற்றிற்கும் மேலாக எது உள்ளது
dress with ornaments
രാധയുടെ ചമയം കഴിഞ്ഞില്ല

அணிகலன்
அவள் அணிகலன் அணிந்திருந்தாள்
அதனால் அவன் மீண்டும் எதுவும் கூறவில்லை
ornament
അവള്‍ ഭൂഷണങ്ങള്‍ അണിഞ്ഞു


logo