logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

absolute monopoly
முழுவணிக உரிமை

absolute ownership
முழு உடைமை, முழு உரிமை

absolve
1. குற்றச்சாட்டினின்றுவிடுவி2. உறிஞ்சு

absorption
1. ஏற்றுக்கொள்ளல் 2. உறிஞ்சல், உட்கொள்ளல்,

abstract
சுருக்கம், சுருக்கக் குறிப்பு

abstractstatement
சுருக்கப்பட்டியல், சுருக்க அறிக்கை

absurd
பொருந்தாத, பொருளற்ற

abundance
மிகுதி, நிறைவு

abuse of power
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், அதிகார மோசடி

abusive language
வசைமொழி


logo