logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

P

package
சிப்பம்

package deal
கூட்டு ஒப்பந்தம், ஒட்டுமொத்த பேரம்

packing and marking
சிப்பமாக்கி குறியிடுதல்

packing list
சிப்பம் கட்டிய பட்டியல்

pact
உடன்படிக்கை

paid
செலுத்தப்பட்ட

paid up capital
செலுத்திய மூலதனம்

pamphlet
சிறு வெளியீடு, துண்டு வெளியீடு

panel
தேர்ந்த பெயர்ப்பட்டியல்


logo