logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

J

job
வேலை, பணி, தொழில், அலுவல்

job description
பணி விவரம்

job evaluation
பணி மதிப்பாய்வு

job freeze
பணியிடங்கள் நிறுத்து

job hunting
வேலை தேடல்

job rotation
பணி சுழற்சி

job satisfaction
பணித் திருப்தி

job security
பணிப் பாதுகாப்பு

job specification
தொழிலின் தேவைக்குறிப்பு


logo