logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

Y

yardstick
அளவுகோல்

year to year
ஆண்டுக்கு ஆண்டு

year-book
ஆண்டுத் தகவல் வெளியீடு

yearly
ஆண்டுதோறும், ஆண்டிறுதியான

yield
1. விளைச்சல் 2. இணங்கு, இசைந்து கொடு

youth training scheme
இளைஞர் பயிற்சித் திட்டம்


logo