logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

W

wage
கூலி

wage administration
ஊதிய நிர்வாகம்

wage agreement
ஊதிய ஒப்பந்தம்

wage board
ஊதியக்குழு

wage ceiling
ஊதிய உச்சவரம்பு

wage contract
கூலி ஒப்பந்தம்

wage earner
ஊதியம் ஈட்டுபவர்

wage formula
ஊதிய வாய்பாடு

wage payment
கூலி வழங்கல், ஊதியம் வழங்கல்


logo