logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

T

tab folder
தாவல் அடைவு, கோப்புறை

table
1. மேசை 2. அட்டவணை

table of contents
பொருளடக்க அட்டவணை, பொருளடக்க வரிசை

table of the house
அவை முன்

tableau
ஒப்பனைக் காட்சி ஊர்தி, அலங்கார ஊர்தி

tabular
அட்டவணைப்படுத்திய

tabulated statement
அட்டவணைப்படுத்திய அறிக்கை

tabulation
அட்டவணையிடு

tabulator
அட்டவணையாளர், அட்டவணைப்படுத்துபவர்


logo