logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

U

ulterior motive
உள்நோக்கம், மறைமுக நோக்கம்

ultimate
இறுதிமுடிவான, கடைமுடிவான

ultimate consignee
கடைசியாகப் பெறுபவர், முடிவாகப் பெறுபவர்

ultimate cost
இறுதிச் செலவுத் தொகை

ultimate goal
இறுதிக் குறிக்கோள், முடிவான குறிக்கோள்

ultimate objective
இறுதி நோக்கம்

ultimately
கடைசி முடிவாக

ultimatum
இறுதி எச்சரிக்கை

ultimo
சென்ற திங்களில்


logo