logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

E

earmark
குறிப்பிட்ட ஒதுக்கீடு

earned leave
ஈட்டிய விடுப்பு

earnings
ஊதியம், வருவாய், ஈட்டிய பொருள்

eco-friendly
சுற்றுச்சூழல் சாதகமான

ecology
(உயிரின வாழ்க்கை) சூழலியல்

economic
1. பொருளாதார 2. பொருளியல் சார்ந்த

economical exploitation
பொருளாதாரச் சுரண்டல்

economy
பொருளாதார அமைப்பு

economy class
சிக்கனப் பிரிவு


logo