logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

F

fabricate
1. கட்டமைப்பு 2. புனைந்து கட்டு

face value
முகமதிப்பு

facilitate
எளிதாக்கு, வசதி செய்

facility
வசதி

facsimile
தொலைநகல், உருவ நேர்படி

fact
உண்மை, பொருண்மை, மெய்ம்மை நிகழ்ச்சி

factionalism
உட்கட்சிப் பூசல்

factor
காரணக்கூறு, ஆக்கக்கூறு

factory
தொழிலகம், தொழில்கூடம்


logo