logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

L

labour
1. தொழிலாளர் 2. உழைப்பு 3. பிள்ளைப்பேற்று வலி

labour charges
தொழிலாளர் கூலிச்செலவு

labour contract
வேலை வீகத் தொகை ஒப்பந்தம்

labour court
தொழிலாளர் நீதிமன்றம்

labour dispute
தொழிலாளர் வழக்குகள்

labour force
உழைப்பு சக்தி, தொழிலாளர் அணி

labour laws
தொழிலாளர் சட்டங்கள்

labour room
பிரசவ அறை

labour union
தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கம்


logo