logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

C

cabin baggage
விமானத்தில் சரக்குப் பகுதியில் வைக்கும் பெட்டிகள்

cabinet
1. அமைச்சரவைக் குழு 2. இழுப்பறை

cadre
பணிநிலைப் பிரிவினர்

calamity
பேரிடர், இடுக்கண்

calculation
கணிப்பு, கணித்தல், கணக்கீடு

calendar year
ஆங்கில ஆண்டு

campaign
இயக்கம், பிரச்சாரம்

campus
வளாகம்

campus interview
வளாக நேர்காணல்


logo