logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

idea
கருத்து, எண்ணம்

ideal
சீர்மை, உயர் குறிக்கோள், கருத்தியலான, புனைவியலான

identical
ஒரே மாதிரியான, ஒத்த

identification
அடையாளம் காட்டுதல் (ஆளை அல்லது பொருளை)

identity
அடையாளம், தனித்துவம்

identity card
அடையாளச் சீட்டு

ignorance
அறியாமை, மடமை

ignore
புறக்கணி

ill-feeling
தீய எண்ணம்

illegal
சட்டமுரணான, சட்டப்புறம்பான


logo