logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

R

race
1. இனம் 2. ஒட்டப்பந்தயம்

racial discrimination
இனவேறுபாடு, இனப் பாகுபாடு

rack
நிலை அடுக்கம்

raid
1. திடீர் சோதனை 2. தீடீர்த் தாக்குதல்

railway
இருப்புப்பாதை

raise (pay)
ஊதிய உயர்வு

random
நோக்கின்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாய்

random sampling
யதேச்சை மாதிரியாக்கல்

range
1. சரகம் 2. தொடர் 2. ஏற்ற இறக்க எல்லை 3. வேறுபாட்டெல்லை


logo