logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

M

machinery
இயந்திரத் தொகுதி, இயந்திரம்

machinery of government
அரசு இயந்திரம்

magazine
பருவ இதழ், பருவ வெளியீடு

mailing list
அஞ்சல் பட்டியல்

maintain
பேணுதல்

maintenance
பேணுகைப் பராமரிப்பு, வாழ்க்கைச் செலவுத் தொகை

major
வயது வந்தவர், பெரும்படியான, படைத் துறைப்பணித் தலைவர்

major works
பிரதானப் பணிகள்

majority
நிறை வயது, பெரும்பான்மை


logo