logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

S

sabbatical leave
பணிஓய்வு விடுப்பு

sabotage
அழிவுச் செயல், வேண்டுமென்றே அழி

sack
1. பாழாக்கு 2. பணியிலிருந்து நீக்கு 3. கோணிப்பை

safe
காப்புப் பெட்டகம், காப்பு நிலையடுக்கு

safe custody
சேமக் காப்பு

safeguarding
பாதுகாப்பு

safety
பாதுகாப்பு, தீங்கின்மை

safety device
பாதுகாப்புக் கருவி

safety regulations
பாதுகாப்பு விதிகள்


logo