logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

accordingly
அவ்வண்ணமே, அதன்படி

account
கணக்கு, விவரம், கணிப்பு, மதிப்பீடு

account for
காரணம் கூறு, கணக்குக் கொடு, பதில் சொல்

account head
1. கணக்குக் தலைப்பு 2. கணக்கு ஒதுக்கும் பிரிவு

accountability
கணக்குப்பொறுப்பு, கணக்குக்காட்டும் பொறுப்பு, பொறுப்புடைமை

accountable
பதில் சொல்லும் பொறுப்புடைய

accountancy
கணக்கியல்

accountant
கணக்கர்

accredit
செல்வாக்களி, நம்பிக்கை அளி, மதிப்பேற்று

accrual
இயல்பாகச் சேர்தல்


logo