logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

administrative sanction
நிர்வாக ஒப்புதல், ஆட்சிமுறை ஒப்பளிப்பு

administrative technique
நிர்வாக நுட்பம்

administrative tribunal
நிர்வாகத் தீர்ப்பாயம்

admissibility
ஏற்கத்தக்க திறன்

admissible expenditure
ஏற்கத்தக்க செலவு

admit
1. நுழையவிடு 2. ஏற்றுக்கொள், சேர்த்துக்கொள் 3. ஒப்புக்கொள், 4. அனுமதி

admit card
சேர்க்கை அட்டை

admitted
சேர்க்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது

admonish
நயம்படக் கடிந்துரை, நன்மதி கூறு

adoptee
தத்தெடுக்கப்பட்டவர்


logo