logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

All India Services
அனைத்திந்தியப் பணித் தொகுதி

all rights reserved
அனைத்து உரிமைகளும் காப்புரிமையானவை

allegation
சாட்டுரை, குறை கூறல்

allegiance
கடப்பாடு, பற்றுறுதி

alliance
திருமண உறவு, ஒப்பந்தம்

allied services
இணைந்த சேவைகள்

allocation
ஒதுக்கீடு

allotment
1. பங்கீடு, ஒதுக்கீடு 2. பிரித்துக் கொடுத்தல்

allotment letter
ஒதுக்கீட்டுக் கடிதம்

allottee
ஒதுக்கீடு பெறுபவர்


logo