logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

administrative action
நிர்வாக நடவடிக்கை, அலுவலக நடவடிக்கை

administrative appraisal
நிர்வாக முறையில் மதிப்பிடுதல்

administrative approval
நிர்வாக ஒப்புதல்

administrative authority
நிர்வாக அதிகாரி, ஆட்சி ஆணைக்குழு

administrative control
நிர்வாகக் கட்டுப்பாடு

administrative department
நிர்வாகத் துறை

administrative head
நிர்வாகத் தலைவர்

administrative headquarters
நிர்வாகத் தலைமையிடம்

administrative measures
நிர்வாக நடவடிக்கைகள், செயல்படி நிலைகள்

administrative power
நிர்வாக அதிகராம், ஆட்சி அதிகாரம்


logo