logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

adjudge
தீர்ப்புக்கூறு, முடிவு செய்

adjudicate
தீர்ப்புச் செய், தீர்ப்பு அளி

adjudication
(வழக்குத்)தீர்ப்பு,

adjudicator
தீர்ப்பாளர்

adjustment
சரிப்படுத்தல், சரிக்கட்டல்

administer
ஆட்சி செய், நிர்வகி, செய்து வை

administer oath
உறுதியேற்பு செய்வி

administration
1. ஆட்சி, ஆளுகை 2. உடைமை

administration of justice
நீதி வழங்கல், நீதி செலுத்துதல்

administrative
நிர்வாக


logo