logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

address of welcome
வரவேற்புரை

addressee
முகவரியாளர், பெறுநர்

adequate
போதிய, ஏற்ற

adhere to
ஒட்டி ஒழுகு, ஒட்டுறவு

adhesive
பசை ஒட்டிக்கொள்கிற

adhesive stamp
ஒட்டுவில்லை

adjacent
அருகிலுள்ள, அண்மையிலுள்ள, பக்கத்திலுள்ள, அடுத்துள்ள

adjoining (=contiguous)
அடுத்துள்ள, தொட்டடுத்த

adjournment
ஒத்திவைப்பு, ஒத்திப் போடுதல்

adjournment motion
ஒத்திவைப்புக் கோரிக்கை, ஒத்திவைப்புத் தீர்மானம்


logo