logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

adoption
1. ஏற்பு, தெரிவு 2. தத்து எடுத்தல், தனதாக்குதல் 3. மேற்கொள்ளுதல்

adoptor
தத்தெடுப்பவர்

adult
1. வயது வந்தவர் 2. முதியவர்

adult franchise
வயதுவந்தோர் வாக்குரிமை

adulteration
கலப்பு, கலப்படம்

adultery
ஒழுக்கக்கேடு, கூடா ஒழுக்கம்

advance
முன்பணம், முன்னேறு

advance booking
முன்பதிவு

advance copy
முன் படி, முன் நகல்

advance payment
முன்பணம் செலுத்துகை, முன்பணம் வழங்குகை


logo