logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

advanced increment
முன்கூட்டிய ஊதிய உயர்வு

adverse entry
எதிரான பதிவு

adverse remarks
குறைக் குறிப்புரைகள்

adverse report
எதிரான கருத்து, எதிரான அறிக்கை

advertisement
விளம்பரம்

advice
அறிவுரை, நல்லுரை

advice of payment
செலுத்துகை அறிவிப்பு

advisory committee
அறிவுரைக் குழுமம்

advisory council
ஆலோசனை மன்றம், ஆலோசனைக் குழு

advocate
வழக்குரைஞர்


logo