logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

affairs
அலுவல்கள், காரியங்கள், விவகாரங்கள்

affidavit
ஆணை உறுதி ஆவணம், ஆணை உறுதி வாக்குமூலம்

affiliation
இணைத்தல், சேர்த்தல்

affirmation
மெய்யுறுதி, உறுதி கூறல்

affirmative
நேர்முக உறுதியுரை

afford
1. வாய்ப்பளி 2. இயலும் நிலையோடிரு

aforesaid
மேற்சொன்ன, முன்சொன்ன

afresh
புதிதாக, மறுபடியும்

against
எதிராக

age
வயது, அகவை


logo