logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

ad valorem duty
பெறுமானத் தீர்வை, மதிப்புத் தீர்வை

adaptation
தழுவல், பொருத்தமாக்கிக் கொள்ளுதல்

addition
கூட்டல், சேர்த்தல்

addition and alteration
சேர்ப்புகளும் திருத்தங்களும்

additional charge
கூடுதல் பொறுப்பு

additional fund
கூடுதல் நிதி

additional grant
கூடுதல் மானியம்

additional information
கூடுதல் தகவல்

additional pay
கூடுதல் சம்பளம்

address
1. முகவரி 2. உரை 3. உரையாற்று


logo