logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

actively
முனைப்பாக

activist
செயல் திறனாளர்

acts of commission and omission
கவனக்குறைவான செயல்கள்

actual
உள்ளபடியான, உண்மையான

actuals
உள்ளவை

ad hoc
தற்காலிக, குறிப்பிட்ட ஒன்றிற்கென,

ad hoc claim
தற்காலிக உரிமைக் கோரிக்கை

ad hoc committee
தற்காலிகக் குழு

ad hoc increase
தற்காலிக அதிகரிப்பு

ad hoc payment
1. தற்காலிகப் பணக்கொடுப்பு 2. குறிப்பிட்ட நோக்கத்திற்கான பணக்கொடுப்பு


logo