logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

acquaintance
அறிமுகம், அறிமுகமாயிருத்தல்

acquisition
கையகப்படுத்துகை

acquittance
பற்றொப்பம்

act
1. செயல் 2. சட்டம் செய் 3. சட்டம்

act of God
கடவுள் செயல்

act of misconduct
தவறான நடத்தைச் செயல்

acting allowance
முறைப்பணிப்படி, செயலாற்றுப்படி

action
செயல், நடவடிக்கை

action plan
செயல் திட்டம்

active
1. சுறுசுறுப்பான, செயல்திறமுடைய 2. தீவிர கவனித்தல், தீவிர கருதுபாட்டில்


logo