logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

accrued benefit
சேர்ந்தடைந்த பயன்

accrued pension
சேர்ந்தடைந்த ஓய்வூதியம்

accumulation
குவிதல், சேர்தல்

accuracy
திட்ப நுட்பம், வழுவாமை, சரிநிலை

accurate
திட்ப நுட்பமான, வழுவாத, தவறாத, சரிநிலையான

accuse
1. குற்றச்சாட்டு 2. குற்றம் சாட்டு

accused
குற்றம் சாட்டப்பட்டவர்

achievement
சாதனை, முடிந்த செயல்

acknowledgement
ஒப்புகை

acknowledgement due
ஒப்புகைச் சான்று


logo