logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அட்சயப்பாத்திரம்
பாஞ்சாலியின் கையில் அட்சயப்பாத்திரம் இருந்தது
aTcayappaattiram
(nn)
inexhaustible platter

எழுத்து
எழுத்தே ஆயுதம்
ezuttu
(nn)
letter

அந்தாக்சரம்
அவள் அந்தாக்சரத்தில் வெற்றி பெற்றாள்
aṉtaakcaram
(nn,comp)
competitive literary pastime in which verses are received by each participant taking the one from th

கூறியது போல்
சரியாக கூறியது போல் செய்து காட்டினான்
kuuRiyatu pool
(nn)
literally

அமைதி
அமைதியே அவனுடைய மிக சிறந்த குணமாகும்
amaiti
(nn)
calmness

அகிலம்
அகிலமும் கடவுளின் படைப்பாம்
akilam
(nn)
whole

அகதி
அகதிகளிடம் கருணைக் காட்டவேண்டும்
akati
(nn)
destitute

ஆழமானப்பகுதி
அவன் ஆழமானப் பகுதியில் குதித்தான்
aazamaanappakuti
(nn)
deep place

பார்க்க முடியாத
அது பார்க்க முடியாத அனுபவமாக இருந்தது
paarkka muTiyaata
(adj)
that which is not pereceived by the senses

அக்னி
அக்னி சாட்சியாக மணந்த மனைவியிடம் அன்பு காட்டவேண்டும்
akni
(nn)
fire


logo